வீடு / சமையல் குறிப்பு / புதினா சாதம்

Photo of Mint Rice by Rachell Revathi Samuel at BetterButter
315
1
0.0(0)
0

புதினா சாதம்

Aug-28-2018
Rachell Revathi Samuel
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

புதினா சாதம் செய்முறை பற்றி

சத்தான புதினா சேர்த்து செய்யப்படும் சாதம்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • ப்லெண்டிங்
  • ஸாட்டிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. புதினா 1/2 கட்டு
  2. பச்சை மிளகாய் 2
  3. சாதம் 1/4 கப்
  4. எண்ணெய் 2 ஸ்பூன்
  5. கடுகு உளுத்தம்பருப்பு 1/2 ஸ்பூன்
  6. கடலை பருப்பு 1/2 ஸ்பூன்
  7. வத்தல் 2
  8. முந்திரி பருப்பு 10
  9. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. புதினா இலை கழுவி மிக்ஸியில் போட்டு பச்சை மிளகாய் சேர்த்து அரைக்கவும்.
  2. அரைத்த புதினா
  3. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு உளுத்தம்பருப்பு சேர்த்து பின் மிளகாய் வற்றல் சேர்க்கவும்
  4. முந்திரி பருப்பு சேர்த்து வதக்கவும்.
  5. அரைத்த புதினா சேர்த்து வதக்கவும்.
  6. நன்றாக கொதித்ததும் உப்பு சேர்த்து கெட்டியாக வரும் வரை வதக்கவும்.
  7. கெட்டியாக வந்ததும் அடுப்பை அணைத்து வைக்கவும்.
  8. சாதம் சேர்த்து நன்றாக கிளறவும்.
  9. சுவையான ஆரோக்கியமான புதினா சாதம் தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்