வீடு / சமையல் குறிப்பு / ஆலு பிரட் டோஸ்ட்

Photo of Potato bread toast by Rachell Revathi Samuel at BetterButter
359
1
0.0(0)
0

ஆலு பிரட் டோஸ்ட்

Aug-28-2018
Rachell Revathi Samuel
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

ஆலு பிரட் டோஸ்ட் செய்முறை பற்றி

உருளைக்கிழங்கை பிரட்டில் வைத்து செய்யப்படும் டோஸ்ட்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. பிரட் 4
  2. சிறிய உருளைக்கிழங்கு 1
  3. மிளகாய்த்தூள் 3/4 ஸ்பூன்
  4. மஞ்சள்தூள் 1/4 ஸ்பூன்
  5. கனம் மசாலா 1/2 ஸ்பூன்
  6. உப்பு தேவையான அளவு
  7. தக்காளி சாஸ் 1 ஸ்பூன்
  8. சோளமாவு 2 ஸ்பூன்
  9. வெண்ணெய் 3 ஸ்பூன்
  10. எண்ணெய் 2 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் நீக்கிக் கொள்ளவும்.
  2. உருளைக்கிழங்கை நன்றாக மசித்துக் கொள்ளவும்.
  3. மிளகாய்த்தூள் மஞ்சள்தூள் கரம் மசாலா உப்பு சேர்த்து நன்றாக பிசையவும்.
  4. தக்காளி சாஸ் சேர்த்து நன்றாக பிசையவும்.
  5. சோள மாவுடன் சிறிது தண்ணீர் சேர்த்து கொள்ளவும்.
  6. பிரட்டில் உருளைக்கிழங்கு மசாலாவை பரப்பி சோளமாவில் முக்கி தோசை கல்லில் போட்டு எடுக்கவும்.பட்டர் அல்லது எண்ணெய் சேர்க்கவும் உருளைகிழங்கை ஒரு பக்கம் மட்டும் வைத்துள்ளேன்.விருப்பப்பட்டால் இரு புறமும் வைத்துக் கொள்ளலாம்.
  7. இரு புறமும் திருப்பி போட்டு வேகவிடவும்.
  8. தக்காளி கெட்ச்அப் தடவி சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்