வீடு / சமையல் குறிப்பு / பச்சை பட்டாணி புலாவ்

Photo of Green peas pulav by Rachell Revathi Samuel at BetterButter
350
1
0.0(0)
0

பச்சை பட்டாணி புலாவ்

Aug-28-2018
Rachell Revathi Samuel
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பச்சை பட்டாணி புலாவ் செய்முறை பற்றி

பச்சை பட்டாணி வைத்து எளிமையாக செய்யும் புலாவ்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. நெய் 1 ஸ்பூன்
  2. எண்ணெய் 1 ஸ்பூன்
  3. பட்டை 1
  4. கிராம்பு 1
  5. பிரியாணி இலை 1
  6. சோம்பு 1/4 ஸ்பூன்
  7. வெங்காயம் 1
  8. பச்சை மிளகாய் 1
  9. இஞ்சி பூண்டு விழுது 1/2 ஸ்பூன்
  10. மிளகாய்த்தூள் 3/4 ஸ்பூன்
  11. மஞ்சள்தூள் 1/4 ஸ்பூன்
  12. கரம் மசாலா 1/2 ஸ்பூன்
  13. பச்சை பட்டாணி 1/4 கப்
  14. அரிசி 1/2 கப்
  15. புதினா சிறிது
  16. கொத்தமல்லி தழை சிறிது
  17. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. அடுப்பில் குக்கரை வைத்து எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி பட்டை கிராம்பு ஏலக்காய் பிரியாணி இலை மற்றும் சோம்பு சேர்த்து வதக்கவும்.
  2. நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  3. கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
  4. வெங்காயம் பச்சைமிளகாய் மிளகாய் சேர்த்து வதக்கவும்.இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
  5. மிளகாய்த்தூள் மஞ்சள்தூள் கரம் மசாலா சேர்க்கவும்.
  6. பச்சை பட்டாணி சேர்க்கவும்.
  7. ஊற வைத்த அரிசி சேர்க்கவும்.
  8. அரிசியை நன்றாக கிளறவும்.
  9. 1கப் தண்ணீர் சேர்த்து உப்பு சேர்க்கவும்.புதினா மற்றும் கொத்தமல்லி தழை சேர்த்து பின் குக்கரை மூடி வைத்து 2 விசில் விட்டு இறக்கவும்.
  10. சுவையான பச்சை பட்டாணி புலாவ் தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்