வீடு / சமையல் குறிப்பு / புடலங்காய் புலாவ்

Photo of Snake gaurd pulav by Rachell Revathi Samuel at BetterButter
222
1
0.0(0)
0

புடலங்காய் புலாவ்

Aug-28-2018
Rachell Revathi Samuel
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

புடலங்காய் புலாவ் செய்முறை பற்றி

புடலங்காய் வைத்து செய்யப்படும் புலாவ்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. அரிசி 1/2 கப்
  2. எண்ணெய் 2 ஸ்பூன்
  3. பட்டை 1
  4. கிராம்பு 1
  5. சோம்பு 1/4 ஸ்பூன்
  6. பெரிய வெங்காயம் 1
  7. தக்காளி 1
  8. இஞ்சி பூண்டு விழுது 1/2 ஸ்பூன்
  9. தேங்காய் 2 சில்
  10. சின்ன வெங்காயம் 5
  11. பச்சை மிளகாய் 1
  12. சீரகம் 1/2 ஸ்பூன்
  13. புதினா சிறிது
  14. கொத்தமல்லி தழை சிறிது
  15. புடலங்காய் 1
  16. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. அரிசியை 15 நிமிடங்கள் தண்ணீரில் ஊற வைக்கவும்.
  2. வெங்காயம் பச்சை மிளகாய் சீரகம் தேங்காய் கொத்தமல்லி தழை புதினா சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
  3. மிக்ஸியில் அரைத்த மசாலா.
  4. புடலங்காய் தக்காளி மற்றும் பெரிய வெங்காயம் நறுக்கிக் கொள்ளவும்.
  5. அடுப்பில் குக்கரை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை கிராம்பு சோம்பு சேர்க்கவும்.
  6. நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  7. வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
  8. இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
  9. அரைத்த மசாலாவை சேர்க்கவும்
  10. 1 நிமிடம் வதக்கி கொள்ளவும்.
  11. புடலங்காய் சேர்த்து வதக்கவும்.
  12. 1 நிமிடம் நன்றாக கிளறவும்.
  13. ஊற வைத்த அரிசி சேர்க்கவும்.
  14. இரண்டு மடங்கு தண்ணீர் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து குக்கரை மூடி வைக்கவும் .2 விசில் விட்டு இறக்கவும்.
  15. சுவையான புடலங்காய் புலாவ் தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்