BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / பொட்டேட்டோ வெஜ், எக் சாண்ட்விச்,

Photo of Potato veg, egg sandwitch by poorani Kasiraj at BetterButter
0
1
0(0)
0

பொட்டேட்டோ வெஜ், எக் சாண்ட்விச்,

Aug-28-2018
poorani Kasiraj
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பொட்டேட்டோ வெஜ், எக் சாண்ட்விச், செய்முறை பற்றி

பொட்டேட்டோ வெஜ், எக் சாண்ட்விச்

செய்முறை டாக்ஸ்

  • నాన్ వెజ్
  • తేలికైనవి
  • పిల్లలకు నచ్చే వంటలు
  • తమిళనాడు
  • తక్కువ నూనెలో వేయించటం
  • పెనం పై వేయించటం/పాన్ ఫ్రై
  • ప్రాథమిక వంటకం
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. உருளைக்கிழங்கு ,3
  2. அரிசி மாவு 3 ஸ்பூன்
  3. உப்பு
  4. சீரகம்
  5. மிளகுத்தூள்
  6. எண்ணெய்
  7. கேரட் ஒன்று
  8. பீன்ஸ்
  9. பட்டாணி
  10. மசாலா
  11. கொத்தமல்லி

வழிமுறைகள்

  1. உருளைக்கிழங்கை தனியாக துருவிக் கொள்ளவும்
  2. கேரட்டை துருவிக் கொள்ளவும்
  3. உருளைக்கிழங்குடன் அரிசி மாவு உப்பு மிளகுத்தூள மிளகாய் தூள் சீரகம் சேர்த்து நன்கு பிசையவும்
  4. அதை நன்கு தட்டி சதுரமாக தட்டிக் கொள்ளவும்
  5. தோசைக்கல்லில் சிறிது எண்ணெய் விட்டு
  6. சூடானவுடன் உருளைக்கிழங்கை தட்டி வைத்ததே போடவும்
  7. திருப்பி போட்டு வேக விடவும்
  8. ஒரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானவுடன் நறுக்கிய வெங்காயம் கேரட் பீன்ஸ் போன்ற காய்களை சேர்த்து வேக விடவும்
  9. அதனுடன் வேக வைத்த உருளைக்கிழங்கை சேர்த்து உப்பு மசாலா தூள் சேர்க்கவும்
  10. கரம் மசாலா சேர்க்கவும்
  11. கெட்டியாக வந்ததும் மசாலா ரெடி
  12. மசாலாவை இரண்டு உருளைக்கிழங்கு இடையில் வைத்து பேக் செய்யவும்
  13. உருளைக்கிழங்கு வெஜ் சந்துவிட்ச் ரெடி
  14. ஒரு முட்டையை எடுத்து மிக்ஸியில் போட்டு நன்கு அரைக்கவும்
  15. அதனுடன் உப்பு மிளகு தூள் சேர்க்கவும்
  16. கைகளில் சிறிது எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானவுடன் முட்டையை ஊற்றவும்
  17. அதில் உருளைக்கிழங்கை டோஸ்ட் பண்ணி வைத்ததே போடவும்
  18. அப்படியே திருப்பி போடவும்
  19. முட்டை கட் செய்து உருளைக்கிழங்குடன் பேக் செய்யவும் உருளைக்கிழங்கு எக்க் சண்விட்ச் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்