வீடு / சமையல் குறிப்பு / பாம்பே டோஸ்ட்

Photo of Bombay toast by Rachell Revathi Samuel at BetterButter
364
1
0.0(0)
0

பாம்பே டோஸ்ட்

Aug-28-2018
Rachell Revathi Samuel
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

பாம்பே டோஸ்ட் செய்முறை பற்றி

பாம்பே டோஸ்ட்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • ஃபிரெஞ்ச்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. பிரட் 4
  2. முட்டை 1
  3. பால் 1/2 கப்
  4. சர்க்கரை 5 ஸ்பூன்
  5. நெய் 4 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் பால் முட்டை மற்றும் சர்க்கரை சேர்த்து கிளறவும்.
  2. நன்றாக கலந்து கொள்ளவும்.
  3. பிரட்டை பாலில் முக்கி எடுக்கவும்.
  4. அடுப்பில் தோசைக் கல்லை வைத்து நெய் ஊற்றி பாலில் முக்கி எடுத்த பிரட்டை போட்டு டோஸ்ட் செய்யவும்.
  5. இரு புறமும் திருப்பி போட்டு வேகவிடவும்.
  6. சுவையான பிரெஞ்சு டோஸ்ட் தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்