வீடு / சமையல் குறிப்பு / பேசன் ப்ரெட்

Photo of besan bread by Vani Harvish at BetterButter
487
0
0.0(0)
0

பேசன் ப்ரெட்

Aug-28-2018
Vani Harvish
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பேசன் ப்ரெட் செய்முறை பற்றி

டிபன் ரெசிபி

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. ப்ரெட் - 6
  2. கடலை மாவு - 2ஸ்பூன்
  3. மிளகாய் வத்தல் பொடி - 1ஸ்பூன்
  4. முட்டை - 2
  5. உப்பு

வழிமுறைகள்

  1. ஒரு பவுலில் முட்டை, கடலை மாவு, உப்பு, மிளகாய் வற்றல் சேர்த்து கலந்து கொள்ளவும்
  2. ப்ரெட்டை அதில் போட்டு பிரட்டி
  3. பின்னர் டோஸ்ட் செய்து கொள்ளவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்