வீடு / சமையல் குறிப்பு / நெய் கேப்சிகம் பிரேட் மசாலா

Photo of Ghee Capsicum Bread Masala by Mallika Udayakumar at BetterButter
0
0
0(0)
0

நெய் கேப்சிகம் பிரேட் மசாலா

Aug-28-2018
Mallika Udayakumar
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
7 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

நெய் கேப்சிகம் பிரேட் மசாலா செய்முறை பற்றி

ஈஸி டிபன் பாக்ஸ் ரெசிப்பி ,மிக சத்துள்ள ஆரோக்கியமான நெய் மற்றும் குடைமிளகாய்

செய்முறை டாக்ஸ்

 • శాఖాహారం
 • తేలికైనవి
 • టిఫిన్ వంటకములు
 • పెనం పై వేయించటం/పాన్ ఫ్రై
 • అల్పాహారం మరియు బ్రంచ్
 • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

 1. பிரேட் துண்டுகள் -1கப்
 2. தாளிக்க;-
 3. நெய் -1டேபிள் ஸ்பூன்
 4. எண்ணெய் 2ஸ்பூன்
 5. பெரிய வெங்காயம் -1(நறுக்கியது)
 6. கலர் குடை மிளகாய் - 1/2கப் "
 7. மிளகாய் தூள் -1/4 ஸ்பூன்
 8. கரம் மசாலா-1/4ஸ்பூன்
 9. உப்பு- தேவையான அளவு
 10. கருவேபிலை
 11. மல்லிதழை

வழிமுறைகள்

 1. பிரேட் தூண்டுகளை ஒரு கப் எடுத்து கொள்ளவும்
 2. ஒரு வானலியில் நெய் மற்றும் எண்ணெய் விட்டு பெ.வெங்காயத்தை ,கருவேபிலை சேர்த்து வறுக்கவும் .
 3. பின்னர் குடைமிளகாய்,மிளகாய்,கரம் மசாலா தூள்களையும்,சிறிது உப்பு ,மல்லிதழை சேர்த்து வறுக்கவும்
 4. கடைசியில் பிரேட் துண்டுகளை சேர்த்து கலக்கவும். அருமையான ,மிகவும் ஈஸியான டிபன் பாக்ஸ் நிமிடங்களில் ரெடி .

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்