வீடு / சமையல் குறிப்பு / வெண் பொங்கல்

Photo of Ven Pongal by Mallika Udayakumar at BetterButter
504
0
0.0(0)
0

வெண் பொங்கல்

Aug-28-2018
Mallika Udayakumar
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

வெண் பொங்கல் செய்முறை பற்றி

குழந்தைகள் வயறு நிரம்பும் ஆரோக்கிய உணவு ..இதில் நெய் ,முந்திரி,பாசி பருப்பு ,மிளகு சேர்ந்துள்ளன.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பச்சரிசி-1கப்
  2. பாசி பயறு-1/2கப்
  3. உப்பு
  4. தண்ணீர்-1:3அளவு
  5. தாளிக்க:-
  6. நெய்.-1-2 டேபிள்ஸ்பூன்
  7. சீரகம் 2 ஸ்பூன்
  8. முந்திரி-10
  9. இஞ்சி-1துண்டு
  10. மிளகு-7-10
  11. கருவேபிலை

வழிமுறைகள்

  1. முதலில் குக்கரில் அரிசி மற்றும் பாசிபருப்பை கழுவி 1:3 என்ற வீதத்தில் நன்கு குழைய வேக விடவும்.உப்பு சேர்க்கவும்
  2. மேற்கூறியவற்றை தாளிக்கவும் ,பிறகு அதை குக்கரில் போட்டு நன்கு கலக்கவும்.
  3. இரண்டு நிமிடம் அடுப்பில் வைத்து .சுட சுட பரிமாரவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்