வீடு / சமையல் குறிப்பு / ஹோட்டல் ஸ்டைல் ப்ரைடு ரைஸ்

Photo of Hotel style fried rice by hajirasheed haroon at BetterButter
599
1
0.0(0)
0

ஹோட்டல் ஸ்டைல் ப்ரைடு ரைஸ்

Aug-28-2018
hajirasheed haroon
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

ஹோட்டல் ஸ்டைல் ப்ரைடு ரைஸ் செய்முறை பற்றி

டிபன் பாக்ஸ் ரெசிப்பி

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. வேகவைத்த பாசுமதி அரிசி ஒரு கப்
  2. கேரட் ஒன்று
  3. குடைமிளகாய் ஒன்று
  4. வெங்காயத்தாள் சிறிதளவு
  5. முட்டை 2
  6. பெப்பர் தூள் 1 ஸ்பூன்
  7. சோயா சாஸ் ஒரு டீஸ்பூன்
  8. வினிகர் 1 ஸ்பூன்
  9. தேவையான அளவு உப்பு
  10. எண்ணை தேவையான அளவு

வழிமுறைகள்

  1. வெங்காயம் கேரட் குடமிளகாய் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
  2. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம் கேரட் குடமிளகாய் வதக்கவும் பிறகு உப்பு முட்டை சேர்த்து கிளறவும்
  3. வேகவைத்த பாஸ்மதி அரிசி பெப்பர் தூள் சோயா சாஸ் வினிகர் ஊற்றி கிளறி விடவும் கடைசியாக வெங்காயத்தாள் சேர்த்து பரிமாறலாம்
  4. சுவையான ஹோட்டல் ஸ்டைல் ப்ரைடு ரைஸ் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்