வீடு / சமையல் குறிப்பு / கேரட் வெங்காய மினி ஊத்தாப்பம்

Photo of CARROT ONION MINI UTTAPAM by Mallika Udayakumar at BetterButter
305
0
0.0(0)
0

கேரட் வெங்காய மினி ஊத்தாப்பம்

Aug-28-2018
Mallika Udayakumar
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
7 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

கேரட் வெங்காய மினி ஊத்தாப்பம் செய்முறை பற்றி

ஆரோக்கியமான சுவையான டிபன் ரெடி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. தோசை மாவு -1கப்
  2. துருவியது:-
  3. பெரிய வெங்காயம் -2
  4. கேரட்-2
  5. மல்லிதழை

வழிமுறைகள்

  1. தோசை மாவில் தோசை ஊற்றவும் அதில் துருவியதை சேர்த்து மல்லிதழை சேர்த்து மூடியை மூடவும் .பின்னர் அதை அடுத்த பக்கம் திருப்பி போட்டு பொன்னிரமானவுடன்.பரிமாறவும்.
  2. தயார்
  3. தக்காளி சட்னி,தேங்காய் சட்னியுடன் மிக நன்றாக இருக்கும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்