வீடு / சமையல் குறிப்பு / கிரேவி சாதம்/ முட்டை கிரேவி

Photo of Gravey rice /egg gravy by hajirasheed haroon at BetterButter
348
1
0.0(0)
0

கிரேவி சாதம்/ முட்டை கிரேவி

Aug-28-2018
hajirasheed haroon
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

கிரேவி சாதம்/ முட்டை கிரேவி செய்முறை பற்றி

லஞ்ச் பாக்ஸ் ரெசிப்பி

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • மற்றவர்கள்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. வைத்த சாதம் ஒரு கப்
  2. வேகவைத்த முட்டை 3
  3. கிரேவி செய்வதற்கு தேவையான பொருட்கள்
  4. வெங்காயம் 5
  5. தக்காளி-3
  6. பூண்டு 10 பல்
  7. கருவேப்பிலை
  8. தாளிப்பதற்கு கடுகு சீரகம்
  9. மஞ்சள் தூள் ஒரு பின்ச்
  10. உப்பு தேவையான அளவு
  11. தனியா தூள் ஒரு ஸ்பூன்
  12. மிளகாய் தூள் 2 ஸ்பூன்
  13. பெப்பர் தூள் ஒரு ஸ்பூன்
  14. எண்ணை தேவையான அளவு

வழிமுறைகள்

  1. கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு சீரகம் கறிவேப்பிலை சேர்த்து பொரியவிடவும் பிறகு வெங்காயம் பொன்னிறமாக வதக்கவும் வெங்காயம் வதங்கியவுடன் தக்காளி பூண்டு உப்பு போட்டு வதக்கவும்
  2. மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் தனியாத்தூள் சேர்த்து கிளறவும் கொஞ்சம் கிரேவி கிடைப்பதற்கு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்
  3. தண்ணீர் முக்கால் பாகம் வற்றியவுடன் அதை இரண்டு பாகங்களாக பிரித்துக் கொள்ளவும்
  4. ஒரு பகுதியில் வேக வைத்த சாதத்தை சேர்த்து கிளறிக் கொள்ளவும்
  5. மற்றொரு மசாலா கிரேவியில் பெப்பர் தூள் வேகவைத்த முட்டை சேர்த்து 5 நிமிடம் வேக வைத்து கிளறி விடவும்
  6. ஈஸியான லஞ்ச் பாக்ஸ் ரெசிப்பி தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்