வீடு / சமையல் குறிப்பு / நெட் பேன்கேக்

Photo of Net pancake by சாந்தி பாலசுப்ரமணியம் சாந்திபாலசுப்ரமணியம் at BetterButter
341
0
0.0(0)
0

நெட் பேன்கேக்

Aug-28-2018
சாந்தி பாலசுப்ரமணியம் சாந்திபாலசுப்ரமணியம்
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

நெட் பேன்கேக் செய்முறை பற்றி

முட்டை மைதா மாவினால் செய்யப்படும் ரெசிபி

செய்முறை டாக்ஸ்

  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கோதுமை மாவு ஒரு கப்
  2. முட்டை ஒன்று
  3. சமையல் எண்ணெய் ஒரு டேபிள்ஸ்பூன்
  4. உப்பு தேவையான அளவு
  5. மஞ்சள்தூள் அரை டீஸ்பூன்
  6. தேங்காய் பால் அரை கப்
  7. தண்ணீர் சிறிது

வழிமுறைகள்

  1. முட்டையுடன் எண்ணெய் சேர்த்து நன்றாக கலந்து வைக்கவும்
  2. மைதாமாவுடன் உப்பு மஞ்சள் தூள் முட்டை தேங்காய் பால் சேர்க்கவும்
  3. தேவையான அளவு தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கரைக்கவும்
  4. கரைத்த மாவை வடிகட்டி கொள்ளவும் திட்டுத்திட்டாக இருக்கக்கூடாது
  5. இந்த அளவில் கரைத்துக்கொள்ளவும்
  6. கரைத்த மாவை சாஸ் டப்பாவில் ஊற்றவும்
  7. சூடான தவாவில் நெட் வடிவில் மாவை ஊற்றவும்
  8. நன்றாக வெந்ததும் எடுத்து ரோல் பண்ணவும்
  9. குழந்தைகளுக்கு பிடித்தமான பேன் கேக் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்