வீடு / சமையல் குறிப்பு / கொண்டக்கடலை தோசை

Photo of Chickpeas dosa by indhu mathy at BetterButter
231
0
0.0(0)
0

கொண்டக்கடலை தோசை

Aug-28-2018
indhu mathy
90 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

கொண்டக்கடலை தோசை செய்முறை பற்றி

கொண்டைக்கடலை தோசை

செய்முறை டாக்ஸ்

  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கொண்டைகடலை 3கப்
  2. இட்லி அரிசி 1கப்
  3. வெந்தயம் 1 tsp
  4. உப்பு

வழிமுறைகள்

  1. முதலில் கொண்டைக்கடலையை இரவு முழுவதும் ஊறவைக்க வேண்டும்
  2. பிறகு இட்லி அரிசி இரண்டு மணி நேரம் ஊறவைக்க வேண்டும்
  3. இரவு முழுவதும் ஊற வைத்த கொண்டைக்கடலை மற்றும் இட்லி அரிசி மற்றும் வெந்தயத்தை சேர்த்து தோசை மாவு பதத்திற்கு நன்றாக அரைத்துக் கொள்ளவும் அதன் பிறகு சிறிதளவு உப்பு சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளவும்
  4. கலந்து வைத்துள்ள மாவை தோசைக்கல்லில் ஊற்றவும்
  5. இதற்கு தொட்டுக்கொள்ள காரச்சட்னி மிகவும் அருமையாக இருக்கும்
  6. இதை வாழை இலையில் பரிமாறினால் மிகவும் அருமையாக இருக்கும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்