வீடு / சமையல் குறிப்பு / முட்டை கோஸ் ராகி அடை

Photo of Cabbage ragi roti by Suji RK at BetterButter
411
0
0.0(0)
0

முட்டை கோஸ் ராகி அடை

Aug-28-2018
Suji RK
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

முட்டை கோஸ் ராகி அடை செய்முறை பற்றி

முட்டை கோஸ் ராகி அடை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. ராகி மாவு 1கப்
  2. முட்டை கோஸ் 1/2கப்
  3. மிளகாய் 4
  4. உப்பு
  5. சீரகம் 1ஸ்பூன்
  6. எண்ணெய்

வழிமுறைகள்

  1. எண்ணெய் தவிர தேவையான பொருட்கள் அனைத்தையும் ஒன்றாக பிசையவும்
  2. தோசை கல்லில் ரொட்டி போல் தட்டி இரண்டு பக்கமும் நன்றாக வார்க்கவும்
  3. எண்ணெய் ஊற்றி நன்கு வார்க்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்