வீடு / சமையல் குறிப்பு / பன்னீர் ஹார்ட்ஸ் சப்பாத்தி

Photo of Paneer Hearts Chapathi by Sowmya Sundar at BetterButter
367
1
0.0(0)
0

பன்னீர் ஹார்ட்ஸ் சப்பாத்தி

Aug-28-2018
Sowmya Sundar
900 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பன்னீர் ஹார்ட்ஸ் சப்பாத்தி செய்முறை பற்றி

துருவிய பனீர் சேர்த்து இதய வடிவில் சப்பாத்தி செய்து கொடுத்தால் டிபன் பாக்சை திறந்ததும் குழந்தைகளின் இதயமும் மகிழும் .

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • இந்திய
  • பான் பிரை
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. கோதுமை மாவு ஒரு கப்
  2. பன்னீர் துருவல் அரை கப்
  3. உப்பு தேவையான அளவு
  4. எண்ணெய் 1 டேபிள் ஸ்பூன் + சப்பாத்தி வாட்ட சிறிது
  5. மிளகாய் தூள் அரை டீஸ்பூன்
  6. கரம் மசாலா பொடி அரை டீஸ்பூன்
  7. ஆம்சூர் பொடி கால் டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் , பனீர் துருவல் மற்றும் அனைத்து பொடி வகைகள் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும். தேவைபட்டால் தண்ணீர் சிறிது சேர்த்து கொள்ளவும்
  2. மாவை உருண்டைகளாக உருட்டி சப்பாத்திகளாக தேய்த்து இதய வடிவில் வெட்டி கொள்ளவும்
  3. தவா காய்ந்ததும் அதில் சப்பாத்திகளைப் போட்டு நன்றாக இருபுறமும் வேக வைத்து எடுக்கவும்
  4. பனீர் ஹார்ட்ஸ் சப்பாத்தி தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்