வீடு / சமையல் குறிப்பு / கேப்சிகம் கோதுமை தோசை

Photo of Capsicum Wheat Dosa by Mallika Udayakumar at BetterButter
184
0
0.0(0)
0

கேப்சிகம் கோதுமை தோசை

Aug-28-2018
Mallika Udayakumar
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

கேப்சிகம் கோதுமை தோசை செய்முறை பற்றி

புரதம் நிறைந்த குடைமிளகாய்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கோதுமை மாவு-1கப்
  2. உப்பு
  3. தண்ணீர்
  4. குடைமிளகாய்-1/4கப்(கலர்)
  5. எண்ணெய்

வழிமுறைகள்

  1. கோதுமை மாவில் உப்பு,பொடியாக நறுக்கிய குடை மிளகாய்களை சேர்த்து .
  2. தோசை தாவாவில் எண்ணெய் விட்டு கோதுமை தோசை சுடவும் .மிக சத்துள்ள தோசை தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்