வீடு / சமையல் குறிப்பு / சிம்பிள் தக்காளி சாதம்

Photo of Simple & Tasty Tomato Rice by nithya vimalraj at BetterButter
232
0
0.0(0)
0

சிம்பிள் தக்காளி சாதம்

Aug-28-2018
nithya vimalraj
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

சிம்பிள் தக்காளி சாதம் செய்முறை பற்றி

உடனடியாக செய்யக்கூடிய மதிய உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. அரைத்த தக்காளி விழுது அரை கப்
  2. மிளகாய் தூள் 2 ஸ்பூன்
  3. மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன்
  4. கடுகு கறிவேப்பிலை சிறிதளவு
  5. எண்ணெய் தேவைக்கேற்ப
  6. உப்பு தேவைக்கேற்ப

வழிமுறைகள்

  1. முதலில் கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு கறிவேப்பிலை தாளிக்கவும்
  2. அரைத்த தக்காளி விழுதை சேர்க்கவும்
  3. மிளகாய்த்தூள் மஞ்சள்தூள் சேர்க்கவும்
  4. கடைசியாக உப்பு சேர்க்கவும்
  5. பத்து நிமிடம் கொதிக்க விடவும்
  6. எண்ணெய் மேலே பிரிந்து வரும்போது வடித்த சாதம் போட்டு கலந்து விடவும்
  7. இப்பொழுது சுவையான தக்காளி சாதம் தயாராக உள்ளது

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்