வீடு / சமையல் குறிப்பு / தோசை மாவில் பணியாரம்

Photo of Paniyaram with dosa batter by Jasmine Joshua at BetterButter
333
0
0.0(0)
0

தோசை மாவில் பணியாரம்

Aug-28-2018
Jasmine Joshua
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

தோசை மாவில் பணியாரம் செய்முறை பற்றி

கெட்டியான புது தோசை மாவில் செய்த பணியாரம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. தோசை மாவு 2 கப்
  2. பெரிய வெங்காயம் ஒன்று
  3. பச்சை மிளகாய் 3
  4. கேரட் ஒன்று
  5. கடுகு அரை டீஸ்பூன்
  6. தாயம் அரை ஸ்பூன்
  7. கருவேப்பிலை
  8. கொத்தமல்லி இலை
  9. நல்லெண்ணெய் தாளிப்பதற்கு

வழிமுறைகள்

  1. கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு கருவேப்பிலை காயம் போட்டு தாளிக்கவும்
  2. பின்பு வெங்காயம் கேரட் பச்சை மிளகாய் மல்லி இலை ஆகியவற்றை போட்டு நன்கு வதக்கவும்
  3. வதக்கிய கலவையில் கட்டியான புது தோசை மாவுடன் கலக்கவும்
  4. பணியாரக் கல்லில் நல்லெண்ணெய் ஊற்றி கலவையை ஊற்றவும்
  5. ஒருபுறம் வெந்ததும் மறுபுறம் திருப்பி போடவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்