வீடு / சமையல் குறிப்பு / தக்காளி பிரைடு இட்லி

Photo of Tomato fried idli by Balajayasri Dhamu at BetterButter
337
0
0.0(0)
0

தக்காளி பிரைடு இட்லி

Aug-28-2018
Balajayasri Dhamu
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

தக்காளி பிரைடு இட்லி செய்முறை பற்றி

தக்காளி வெங்காயம் இட்லி பயன்படுத்தி செய்தது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மதியம் சாப்பிட ஏற்ற உணவு. சைட் டிஷ் தேவை இல்லை.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. மினி இட்லி 2தட்டு
  2. நல்ல எண்ணெய்2ஸ்பூன்
  3. கடுகு1/4ஸ்பூன்
  4. உளுந்து1/2ஸ்பூன்
  5. பெருங்காயம் தூள் சிறிது
  6. கொத்தமல்லி தழை
  7. தக்காளி2
  8. பெரிய வெங்காயம்1
  9. பச்சை மிளகாய்1
  10. வர மிளகாய்1
  11. கான் பிளவர் மாவு1ஸ்பூன்
  12. உப்பு1/4ஸ்பூன்

வழிமுறைகள்

  1. முதலில் தக்காளி வரமிளகாய் போட்டுமிக்ஸியில் அரைத்து கொள்ளவும்
  2. அரைத்த விழுதை ஒரு பவுளில் எடுத்து கொள்ள வேண்டும்
  3. வெங்காயம்,பச்சை மிளகாய் நறுக்கி கொள்ளவும்
  4. கான்பிளவர் மாவு கரைத்து கொள்ளவும்
  5. இப்போது வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு ,உளுந்து தாளித்து கொண்டு
  6. வெங்காயம் சேர்த்து வதக்கவும் பெருங்காயம் தூள் சேர்த்து கொள்ள வேண்டும்
  7. அரைத்த விழுதை சேர்த்து நன்கு கொதிக்க வைத்து கொள்ள வேண்டும்
  8. பின்னர் மினி இட்லி சேர்த்து நன்கு வதக்கவும்
  9. கரைத்த கான்பிளவர்மாவை சேர்க்கவும்
  10. பின்னர் நன்றாக பிரை செய்து கொள்ள வேண்டும்
  11. இப்போது தக்காளி பிரைடு இட்லி ரெடி
  12. இப்போது டிபன் பாக்ஸிற்கு மாற்றி கொள்ள வேண்டும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்