வீடு / சமையல் குறிப்பு / மேகி பர்கர்

Photo of Maggi burger by hajirasheed haroon at BetterButter
309
2
0.0(0)
0

மேகி பர்கர்

Aug-28-2018
hajirasheed haroon
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

மேகி பர்கர் செய்முறை பற்றி

ஸ்பைசி

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. maggi பாக்கெட் 1
  2. முட்டை ஒன்று
  3. பெப்பர் தூள் 2 ஸ்பூன்
  4. உப்பு தேவையான அளவு
  5. சீஸ் லேயர் 1
  6. வெங்காயம் 2
  7. தக்காளி ஒன்று
  8. மட்டன் கட்லெட் செய்வதற்கு தேவையான
  9. மட்டன் கால் கிலோ
  10. உருளைக்கிழங்கு ஒன்று
  11. தேங்காய் சிறிதளவு
  12. கடலை 2 ஸ்பூன்
  13. மஞ்சள் தூள் ஒரு பின்ச்
  14. மிளகாய் தூள் ஒரு ஸ்பூன்
  15. கரம் மசாலா ஒரு ஸ்பூன்
  16. இஞ்சி பூண்டு விழுது ஒரு ஸ்பூன்
  17. உப்பு தேவையான அளவு
  18. வெங்காயம்-2
  19. பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய்

வழிமுறைகள்

  1. மேகியை தண்ணீரில் வேகவைத்து வடிகட்டி கொள்ளவும்
  2. வடிகட்டிய ராகி கலவையில் உப்பு முட்டை பெப்பர் தூள் சேர்த்து கலந்து கொள்ளவும்
  3. ஒரு தட்டில் வைத்து ஃப்ரீஸரில் வைத்து விடவும்
  4. மட்டனில்தண்ணீர் இல்லாமல் உப்பு சேர்த்து வதக்கிக் கொள்ளவும்
  5. மீதி உள்ள பொருட்களை மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்
  6. ஆட்டுக்கறி கலவையுடன் உருளைக் கிழங்கு சேர்த்து பிசைந்து கொள்ளவும்
  7. அரைத்த விழுதை வடை போல் தட்டி முட்டையில் தோய்த்து பிரெட் தூளில் புரட்டி அதையும் பிரீசரில் 10 நிமிடம் வைத்துக் கொள்ளவும்
  8. கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் மேகி ஒவ்வொன்றாக இருபுறமும் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும் மட்டன் கட்லெட் எண்ணையில் பொரித்து தனியாக எடுத்துக்கொள்ளவும்
  9. வெங்காயம் தக்காளி இரண்டையும் வட்டமாக நறுக்கிக் கொள்ளவும்
  10. இப்பொழுது பர்கர் செய்வது போல் பொரித்த மேகி வெங்காயம் தக்காளி மட்டன் கட்லட் சீஸ் தேரர் மீதி உள்ள பொரித்த மேகி வைத்து டொமேட்டோ சாஸ் தடவி பரிமாறலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்