வீடு / சமையல் குறிப்பு / சாக்கோ பழ டீரிட்

Photo of Choc Banana Treat by Mallika Udayakumar at BetterButter
221
0
0.0(0)
0

சாக்கோ பழ டீரிட்

Aug-28-2018
Mallika Udayakumar
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

சாக்கோ பழ டீரிட் செய்முறை பற்றி

சத்துள்ள உணவு .குட்டி குழந்தைகளுக்கு விருப்ப உணவுவ

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • ஸாட்டிங்
  • அப்பிடைசர்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. வாழைப்பழம்-3
  2. கரும்பு சர்க்கரை-1-2ஸ்பூன்
  3. ஏலக்காய்தூள்-1சிட்டிகை
  4. நெய்-2ஸ்பூன்
  5. சாக்கோ சாஸ்-2ஸ்பூன்

வழிமுறைகள்

  1. வாழைப்பழத்தை கட் செய்து கொள்ளவும்.
  2. ஒரு தோசை கல்லில் நெய்விட்டு வாழைப்பழத்தை போட்டு ,கரும்பு சர்க்கரை மற்றும் ஏலத்தூள் சேர்த்து ப்ரை செய்யவும்.
  3. இதனை ஒரு கிண்ணத்தில் போட்டு அதில் சாகோசாஸ் ஊற்றி பரிமாறவும்.
  4. தயார்
  5. சக்கேலட் சாஸ் ஊற்றி சுடாக பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்