Photo of Masala poori by Krishnasamy Vidya Valli at BetterButter
440
0
0.0(0)
0

மசாலா பூரி

Aug-28-2018
Krishnasamy Vidya Valli
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

மசாலா பூரி செய்முறை பற்றி

சைடிஷ் எதுவும் தேவை இல்லாத டிபன் பாக்ஸ் ரெசிப்பி இது. அப்படியே சாப்பிடலாம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • ஃப்யூஷன்
  • ஃபிரையிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. கோதுமை மாவு கால் கப்
  2. ரவை 1 தேக்கரண்டி
  3. உப்பு 1/4 தேக்கரண்டி
  4. காஷ்மீரி சில்லி பொடி தனியா பொடி மஞ்சள் பொடி சீரகப்பொடி ஆம்சூர் பொடி தலா 1/8 தேக்கரண்டி
  5. பெருங்காயம் 2 சிட்டிகை
  6. எள் 1/2 தேக்கரண்டி
  7. கொத்தமல்லி இலை சிறிது
  8. பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய்

வழிமுறைகள்

  1. எண்ணெய் தவிர கொடுக்கப்பட்ட பொருள்கள் எல்லாம் சேர்த்து நன்றாகக் கலந்து கொள்ளவும்
  2. அளவாக தண்ணீர் விட்டு கெட்டியாக பிசைந்து பூரிகளாக இட்டு கொள்ளவும்
  3. கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பொரித்தெடுக்கவும்
  4. தொட்டுக் கொள்ள எதுவும் தேவையில்லை அப்படியே டிபன்பாக்ஸ் பேக் செய்யலாம் விருப்பப்பட்டால் சாஸ் உடன் பேக் செய்யவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்