வீடு / சமையல் குறிப்பு / ஹெல்த்தி பேக்டு வெஜ் கப்ஸ்

Photo of Healthy baked veg cups by sandya Raj at BetterButter
409
0
0.0(0)
0

ஹெல்த்தி பேக்டு வெஜ் கப்ஸ்

Aug-28-2018
sandya Raj
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

ஹெல்த்தி பேக்டு வெஜ் கப்ஸ் செய்முறை பற்றி

ஆரோக்கியமான உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. கோதுமை மாவு-2கப்
  2. கார்ன்-1கப்
  3. குடைமிளகாய் (பச்சை, சிகப்பு, மஞ்சள்)-1
  4. கேரட்-1
  5. வெங்காயம்-1
  6. தக்காளி-1
  7. வேக வைத்த பட்டாணி-1கப்
  8. உப்பு-தேவைக்கேற்ப
  9. சான்ட்விச் மசாலா-1 ஸ்பூன்
  10. மிளகு தூள்-1ஸ்பூன்
  11. ஓரிகனோ-தூவி கொள்ள
  12. சில்லி ப்லேக்ஸ்-தூவி கொள்ள

வழிமுறைகள்

  1. ஓரு பவுலில் குடைமிளகாய், கேரட், வெங்காயம், தக்காளி,
  2. வேக வைத்த பட்டாணி, கார்ன்,சேர்த்து உப்பு, சான்ட் விச் மசாலா ,
  3. மிளகு தூள் சேர்த்து கலந்து கொள்ளவும்
  4. பிறகு கோதுமை மாவு உப்பு தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும்
  5. அதை சப்பாத்தி போல் தேய்த்து கப் வடிவம் செய்து
  6. அதன் உள்ளே கலவையை ஸ்டப் செய்து
  7. பீட்சா மேக்கரை 2 இல் இரண்டு நிமிடம் ஃப்ரீ ஹீட் செய்து
  8. அதில் இதை வைத்து 4 நிமிடம் பேக் செய்து எடுக்கவும்
  9. ஓரிகனோ சில்லி ப்லேக்ஸ் தூவி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்