வீடு / சமையல் குறிப்பு / ஸெஸ்வான் எக் கப்ஸ்

Photo of Schezwan egg cups by sandya Raj at BetterButter
231
0
0.0(0)
0

ஸெஸ்வான் எக் கப்ஸ்

Aug-28-2018
sandya Raj
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

ஸெஸ்வான் எக் கப்ஸ் செய்முறை பற்றி

வித்யாசமான சுவை

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. கோதுமை மாவு-2கப்
  2. முட்டை-2
  3. ஸெஸ்வான் மசாலா-2ஸ்பூன்
  4. மிளகு தூள்-1ஸ்பூன்
  5. உப்பு
  6. கெட்சப்-
  7. ஓரிகனோ -தூவி கொள்ள
  8. சில்லி ப்லேக்ஸ் தூவி பரிமாற

வழிமுறைகள்

  1. கோதுமை மாவு உப்பு தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும்
  2. முட்டை யை உப்பு மிளகு தூள் சேர்த்து கலந்து கொள்ளவும்
  3. பிறகு கோதுமை மாவை கப் வடிவம் செய்து
  4. அதன் உள்ளே ஸெஸ்வான் மசாலா தடவி
  5. முட்டை யை ஊற்றி
  6. பீட்சா மேக்கரை 2 இல் இரண்டு நிமிடம் ஃப்ரீ ஹீட் செய்து
  7. உள்ளே 4 நிமிடம் வைத்து பேக் செய்து எடுக்கவும்
  8. பிறகு ஓரிகனோ சில்லி ப்லேக்ஸ் கெட்சப் சேர்த்து பரிமாறலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்