BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / மட்டன் புரிடாஸ்

Photo of Mutton burritos by hajirasheed haroon at BetterButter
0
1
0(0)
0

மட்டன் புரிடாஸ்

Aug-28-2018
hajirasheed haroon
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

மட்டன் புரிடாஸ் செய்முறை பற்றி

டிபன்பாக்ஸ் ரெசிப்பி

செய்முறை டாக்ஸ்

  • పిల్లలకు నచ్చే వంటలు
  • తమిళనాడు
  • గుడ్డు లేని

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. மைதா மாவு ஒரு கப்
  2. உப்பு தேவையான அளவு
  3. எண்ணெய் தேவையான அளவு
  4. வெங்காயம் 2
  5. தக்காளி ஒன்று
  6. இஞ்சி பூண்டு விழுது ஒரு டீஸ்பூன்
  7. மட்டன் துண்டுகள் 10
  8. ஸ்வீட் கான் கால் கப்
  9. பச்சை பட்டாணி 2 ஸ்பூன்
  10. பெப்பர் தூள் 2 ஸ்பூன்
  11. மிளகாய் தூள் அரை ஸ்பூன்

வழிமுறைகள்

  1. மாவில் உப்பு எண்ணெய் சேர்த்து தண்ணீர் ஊற்றி கெட்டியாக சப்பாத்தி பதத்துக்கு பிசைந்து கொள்ளவும் இந்த மாவை சிறிய சப்பாத்திகளாக இட்டு தோசைக்கல்லில் இருபுறமும் பொன்னிறமாக சுட்டு எடுத்து தனியாக வைத்துக் கொள்ளவும்
  2. கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயத்தைப் பொன்னிறமாக வதக்கவும் வெங்காயம் நன்கு வதங்கியவுடன் அதில் தக்காளி பச்சை பட்டாணி ஸ்வீட்கார்ன் இஞ்சி பூண்டு விழுது உப்பு சேர்த்து வதக்கிக் கொள்ளவும்
  3. மட்டன் துண்டுகளை மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்து அதையும் இதில் கலந்து கொள்ளவும் நன்கு வெந்தவுடன் மிளகாய்த்தூள் பெப்பர் தூள் சேர்த்து கிளறவும் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்துக் கொள்ளவும்
  4. செய்து வைத்துள்ள சப்பாத்தியின் நடுவில் கறி கலவையை சேர்க்கவும்
  5. இதை சுருட்டி க்ரில் தவாவில் எண்ணெய் சேர்த்து சூடு செய்யவும்
  6. செய்து வைத்துள்ள சப்பாத்தியை கட் செய்து பரிமாறலாம் தக்காளி சாஸ் உடன் தொட்டு சாப்பிட சுவையாக இருக்கும்
  7. ஈஸியான ஹெல்தியான மட்டன் புரிடாஸ் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்