வீடு / சமையல் குறிப்பு / முட்டை சாதம்

Photo of Egg rice by hajirasheed haroon at BetterButter
344
0
0.0(0)
0

முட்டை சாதம்

Aug-28-2018
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

முட்டை சாதம் செய்முறை பற்றி

லஞ்ச் பாக்ஸ் ரெசிப்பி

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வேக வைத்த சாதம் ஒரு கப்
  2. முட்டை-4
  3. உப்பு தேவையான அளவு
  4. எண்ணை தேவையான அளவு
  5. பெப்பர் தூள் 4 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் முட்டை உப்பு சேர்த்து கிளறவும்
  2. முட்டை முக்கால் பாகம் வெந்தவுடன் வேக வைத்த சாதத்தை சேர்த்து கிளறவும் கடைசியாக பெப்பர் தூள் சேர்த்து பரிமாறலாம்
  3. சுவையான காரம் இல்லாத முட்டை சாதம் தயார் குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்ஸ் ரெசிப்பி யாக கொடுத்து அனுப்பலாம் ரொம்ப விரும்பி சாப்பிடுவார்கள்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்