வீடு / சமையல் குறிப்பு / பச்சை பட்டாணி பூரி மாசால்

Photo of Green Peas poori masal by Balajayasri Dhamu at BetterButter
144
0
0.0(0)
0

பச்சை பட்டாணி பூரி மாசால்

Aug-28-2018
Balajayasri Dhamu
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பச்சை பட்டாணி பூரி மாசால் செய்முறை பற்றி

பட்டாணி பயன்படுத்தி செய்தது. குழந்தைகளுக்கு கொடுத்து அனுப்ப ஏற்ற உணவு.

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • பேசிக் ரெசிப்பி
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. கோதுமை மாவு1கப்
  2. வேக வைத்தபச்சை பட்டாணி1கப்
  3. உப்பு தேவையான அளவு
  4. எண்ணெய் பொரித்தெடுக்க
  5. ரவை1ஸ்பூன்

வழிமுறைகள்

  1. வேக வைத்தபச்சை பட்டாணி மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும்
  2. அரைத்த விழுதை கோதுமை மாவுடன், ரவை சேர்த்து தண்ணீர் ,எண்ணெய் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்
  3. பிசைந்தவற்றை நன்றாக சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ள வேண்டும்
  4. அவற்றை சப்பாத்தி கட்டையில் தேய்த்து கொண்டு
  5. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் போட்டு எடுக்க வேண்டும்
  6. இப்போது பச்சை பட்டாணி பூரி ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்