வீடு / சமையல் குறிப்பு / B ஸ்பெஷல்...பீட்ரூட் பால் ஹல்வா ஆப்பம், பீட்ரூட் டிக்கி

Photo of B Special,... Beetroot milk halwa appam, beetroot tikki by poorani Kasiraj at BetterButter
407
1
0.0(0)
0

B ஸ்பெஷல்...பீட்ரூட் பால் ஹல்வா ஆப்பம், பீட்ரூட் டிக்கி

Aug-28-2018
poorani Kasiraj
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
40 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

B ஸ்பெஷல்...பீட்ரூட் பால் ஹல்வா ஆப்பம், பீட்ரூட் டிக்கி செய்முறை பற்றி

B ஸ்பெஷல்...பீட்ரூட் பால் ஹல்வா ஆப்பம், பீட்ரூட் டிக்கி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பீட்ரூட் ஒரு கிலோ
  2. வெல்லம் அரை கிலோ
  3. பால் அரை லிட்டர்
  4. முந்திரிபருப்பு 10
  5. தேவையான அளவு
  6. உப்பு ஒரு சிட்டிகை
  7. ஆப்ப மாவு 6 கரண்டி￰
  8. வேக வைத்த உருளைக்கிழங்கு ஒன்று
  9. கேரட் ஒன்று
  10. நறுக்கிய பீன்ஸ் 5
  11. சாட் மசாலா அரை ஸ்பூன்
  12. கரம் மசாலா அரை ஸ்பூன்
  13. மிளகாய் தூள் ஒரு ஸ்பூன்
  14. மிளகு தூள் அரை ஸ்பூன்
  15. உப்பு தேவையான அளவு
  16. பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை கொத்தமல்லி
  17. அரிசி மாவு 3 ஸ்பூன்
  18. அவல் பொடித்தது அரை கப்
  19. எண்ணெய்

வழிமுறைகள்

  1. பீட்ரூட்டை நன்கு சீவிக் கொள்ளவும்
  2. ஒரு கடாயில் சிறிது நெய் விட்டு முந்திரி பருப்பை வறுத்து கொள்ளவும்
  3. அதே கடாயில் பீட்ரூட்டை வதக்கவும்
  4. சிறிது ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து கொள்ளவும்
  5. வீட்டில் நன்கு வதங்கியதும் பாலை ஊற்றி வேக விடவும்
  6. பால் நன்கு வற்றி சுண்டும் வரை வேக விடவும்
  7. நன்கு கிளறி கொண்டே இருக்கவும்
  8. நன்கு சுருண்டு வரும் போது மீண்டும் 1 கரண்டி நெய் விட்டு நன்கு கிளறிக் கொள்ளவும்
  9. பீட்ரூட் பால் அல்வா ரெடி
  10. தோசைக்கல்லில் மாவை எடுத்து ஊற்றவும்
  11. அதன் நடுவில் தங்களுக்கு விருப்பத்திற்கு ஏற்ற வடிவில் பீட்ரூட்பால் அல்வா வைக்கவும்
  12. பீட்ரூட் பால் அல்வா ஆப்பம் ரெடி
  13. பீட்ரூட் டிக்கி செய்வதற்கு
  14. உருளைக்கிழங்கை வேக வைத்துக் கொள்ளவும்
  15. எண்ணெய் ஊற்றி வெங்காயம் தாளிக்கவும்
  16. அதனுடன் பீட்ரூட் சேர்த்து வதக்கவும்
  17. காரட் பீன்ஸ் போன்றவற்றை போட்டு வதக்கவும்
  18. கரம் மசாலாத்தூள் மிளகுத்தூள் மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு கிளறவும்
  19. வேக வைத்த உருளைக்கிழங்கை மசித்து அதனுடன் சேர்க்கவும்
  20. ஒரு ஸ்பூன் அரிசி மாவு சேர்க்கவும்
  21. உப்பு சேர்த்து நன்கு கிளறவும்
  22. ஒரு பௌலில் அரிசி மாவை கரைத்து வைத்துக் கொள்ளவும்
  23. அவளை மிக்ஸியில் போட்டு பொடித்துக் கொள்ளவும்
  24. பீட்ரூட் மசாலாவை அரிசி மாவில் தோய்த்து அவலில் பிரட்டி எடுக்கவும்
  25. தவாவில் போட்டு சிறிது எண்ணெய் விட்டு பொரித்தெடுக்கவும்
  26. பீட்ரூட் டிக்கி ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்