வீடு / சமையல் குறிப்பு / அவரைக்காய் குழம்பு, முருங்கைக்கீரை

Photo of Avarakkaai kulambu, murungaikeerai by poorani Kasiraj at BetterButter
431
0
0.0(0)
0

அவரைக்காய் குழம்பு, முருங்கைக்கீரை

Aug-28-2018
poorani Kasiraj
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

அவரைக்காய் குழம்பு, முருங்கைக்கீரை செய்முறை பற்றி

அவரைக்காய் குழம்பு, முருங்கைக்கீரை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • ஸ்டீமிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. அவரைக்காய் 10
  2. வெங்காயம் 1
  3. தக்காளி 2
  4. தேங்காய்த்துருவல் 3 ஸ்பூன்
  5. உப்பு
  6. குழம்பு மசாலா 1 ஸ்பூன்
  7. கடுகு
  8. கறிவேப்பில்லை
  9. எண்ணெய்
  10. முருங்கைக்கீரை 2 கப்
  11. தேங்காய்த்துருவல் 1/2 கப்
  12. பூண்டு 3 பல்
  13. உப்பு
  14. சீரகம் 1 ஸ்பூன்
  15. வத்தல் 3
  16. வெங்காயம் 1

வழிமுறைகள்

  1. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு இடித்த பூண்டு கருவேப்பில்லை சேர்க்கவும்
  2. வெங்காயம் சேர்த்து வதக்கவும்.பின்னர் அவரைக்காய் சேர்த்து வதக்கவும்.உப்பு சேர்த்து கொள்ளவும்
  3. தக்காளி சேர்க்கவும் வாட்தாங்கியவுடம் குழம்பு மசாலா சேர்க்கவும்
  4. தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.என்னை பிரிந்தவுடன் குழம்பு ரெடி
  5. ஒரு கடாயில் எண்ணெய் கடுகு கறிவேப்பில்லை வத்தல் பூண்டு தட்டியது சேர்க்கவும்
  6. வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  7. முருங்கைக்கீரை சுத்தம் செய்து சேர்க்கவும்
  8. முடி போட்டு வேகவிடவும்
  9. நன்கு கிளறவும் தேங்காய்த்துருவல் சேர்த்து நன்கு கிளறவும்.முருங்கை கீரை ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்