வீடு / சமையல் குறிப்பு / அவல் சர்க்கரை பொங்கல்

Photo of Poha suger pongal by Balajayasri Dhamu at BetterButter
417
0
0.0(0)
0

அவல் சர்க்கரை பொங்கல்

Aug-28-2018
Balajayasri Dhamu
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

அவல் சர்க்கரை பொங்கல் செய்முறை பற்றி

அவல் மற்றும் பால்,சர்க்கரை பயன்படுத்தி செய்வது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • பேசிக் ரெசிப்பி
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. அவல்1கப்
  2. பால்1கப்
  3. சர்க்கரை தேவையான அளவு
  4. திராட்சை5
  5. முந்திரி பருப்பு2
  6. ஏலக்காய்1
  7. நெய்1ஸ்பூன்

வழிமுறைகள்

  1. கடாயில் நெய் விட்டு திராட்சை, முந்திரி வறுத்து கொள்ளவும்
  2. அதில் காய்ச்சிய பால் ஊற்றிகொதிக்க வைத்து கொள்ள வேண்டும்
  3. பின்னர் அவல் சுத்தம் செய்து தண்ணீர் ஊற்றி கழுவி வைக்க வேண்டும்
  4. அதில் அவலை சேர்த்து கிளறவும்
  5. சர்க்கரை சேர்த்து நன்றாக கிளறி இறக்கவும்
  6. ஏலக்காய் சேர்த்து கொள்ள வேண்டும்
  7. இப்போது சுவையான சத்தான அவல் சர்க்கரை பொங்கல் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்