வீடு / சமையல் குறிப்பு / ஜாம் தோசை பைட்ஸ்

Photo of Jam dosa bites by hajirasheed haroon at BetterButter
1159
1
0.0(0)
0

ஜாம் தோசை பைட்ஸ்

Aug-28-2018
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

ஜாம் தோசை பைட்ஸ் செய்முறை பற்றி

டிபன் பாக்ஸ் ரெசிப்பி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. தோசை மாவு 1கப்
  2. ஜாம் 5ஸ்பூன்
  3. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. தோசை தவாவைஅடுப்பில் வைத்து சூடானதும் மாவை தோசையாக ஊற்றி கொள்ளவும் எண்ணெய் சேர்த்து இருபுறமும் வேக வைத்து கொள்ளவும்
  2. தோசையில் ஜாம் தடவி ரோல் போல் சுற்றி சிறிய துண்டுகளாக கட் செய்து டிபன் பாக்சில் கொடுத்து அனுப்பலாம்
  3. ஈஸியான தோசை ஜாம் பைட்ஸ் தயார் ரொம்ப விரும்பி சாப்பிடுவார்கள்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்