வீடு / சமையல் குறிப்பு / காய்கறி இட்லி உப்புமா

Photo of Vegtable mix idly upma by hajirasheed haroon at BetterButter
709
1
0.0(0)
0

காய்கறி இட்லி உப்புமா

Aug-28-2018
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

காய்கறி இட்லி உப்புமா செய்முறை பற்றி

டிபன் பாக்ஸ் ரெசிப்பி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. இட்லி துண்டுகள் 4
  2. கேரட் 1
  3. பீன்ஸ் 4
  4. வெங்காயம் 2
  5. கடுகு உளுந்து தாளிப்பதற்கு
  6. தேவையான அளவு உப்பு
  7. எண்ணெய் தேவையான அளவு
  8. பெப்பர் தூள் ஒரு ஸ்பூன்
  9. கொத்தமல்லி இலை சிறிதளவு

வழிமுறைகள்

  1. இட்லியை உதிர்த்து கொள்ளவும்
  2. வெங்காயம் கேரட் பீன்ஸை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
  3. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு உளுந்து சேர்த்து பொரியவிடவும் பிறகு வெங்காயம் கேரட் பீன்ஸ் பூண்டு உப்பு சேர்த்து நன்கு வதங்கியவுடன் அதில் பொரித்து வைத்துள்ள இட்லி உப்பு பெப்பர் தூள் கொத்தமல்லி இலை தூவி சாப்பிடலாம்
  4. சுவையான வெஜிடபிள் இட்லி உப்புமா தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்