வீடு / சமையல் குறிப்பு / மசாலா முட்டை ரைஸ்

Photo of Masala egg rice by hajirasheed haroon at BetterButter
283
1
0.0(0)
0

மசாலா முட்டை ரைஸ்

Aug-28-2018
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

மசாலா முட்டை ரைஸ் செய்முறை பற்றி

லஞ்ச் பாக்ஸ் ரெசிப்பி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. வேகவைத்த பாசுமதி அரிசி ஒரு கப்
  2. முட்டை2
  3. வெங்காயம் 2
  4. கேரட் சிறிதளவு
  5. பீன்ஸ் 4
  6. உப்பு தேவையான அளவு
  7. எண்ணெய் தேவையான அளவு
  8. மிளகாய் தூள் அரை ஸ்பூன்
  9. கரம் மசாலா கால் டீஸ்பூன்
  10. பெப்பர் தூள் 2 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. கேரட் பீன்ஸ் வெங்காயம் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
  2. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கவும் வெங்காயம் வதங்கியவுடன் கேரட் பீன்ஸ் முட்டை உப்பு சேர்த்து கிளறவும் பிறகு வேக வைத்துள்ள பாஸ்மதி அரிசியை சேர்த்து மீண்டும் கிளறவும்
  3. கிளறிய சாதத்தில் மிளகாய் தூள் கரம் மசாலா தூள் பெப்பர் தூள் தூவி மீண்டும் கிளறி பரிமாறலாம்
  4. லஞ்ச் பாக்ஸ் ரெசிப்பி குழந்தைகளுக்கு கொடுத்து அனுப்பலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்