வீடு / சமையல் குறிப்பு / பிரிஞ்சி சாதம்

Photo of brinji Sadam by hajirasheed haroon at BetterButter
1304
1
0.0(0)
0

பிரிஞ்சி சாதம்

Aug-28-2018
hajirasheed haroon
25 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பிரிஞ்சி சாதம் செய்முறை பற்றி

டிபன் பாக்ஸ் ரெசிப்பி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. அரிசி ஒரு கப்
  2. வெங்காயம்-3
  3. தக்காளி-2
  4. கேரட் 2
  5. பீன்ஸ் 10
  6. பட்டாணி ஒரு கப்
  7. மிளகாய் தூள் ஒரு ஸ்பூன்
  8. மஞ்சள் தூள் ஒரு பின்ச்
  9. கரம் மசாலா தூள் ஒரு ஸ்பூன்
  10. இஞ்சி பூண்டு விழுது 4 ஸ்பூன்
  11. புதினா மல்லி இலை சிறிதளவு
  12. தேவையான அளவு உப்பு
  13. ஏலக்காய் பிரிஞ்சி இலை தாளிப்பதற்கு
  14. சோம்பு ஒரு சிட்டிகை
  15. எண்ணை தேவையான அளவு

வழிமுறைகள்

  1. வெங்காயம் தக்காளி காய்கறிகளை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
  2. குக்கரில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பிரிஞ்சி இலை பட்டை சோம்பு சேர்த்து பொரியவிடவும் பிறகு வெங்காயம் தக்காளி இஞ்சி பூண்டு விழுது மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் கரம் மசாலாத்தூள் புதினா மல்லி இலை உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்
  3. சரியான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும் தண்ணீர் கொதி வந்ததும் அரிசியை சேர்த்து ஒரு விசில் வேக விடவும்
  4. சுவையான ஈஸியான பிரிஞ்சி சாதம் தயார் இதனுடன் வேக வைத்த முட்டை காய்கறி உருண்டைகள் செய்து குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்சில் கொடுத்து அனுப்பலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்