வீடு / சமையல் குறிப்பு / கேரட் முட்டை சப்பாத்தி

Photo of Carrot egg chapati by hajirasheed haroon at BetterButter
470
1
0.0(0)
0

கேரட் முட்டை சப்பாத்தி

Aug-28-2018
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

கேரட் முட்டை சப்பாத்தி செய்முறை பற்றி

லஞ்ச் பாக்ஸ் ரெசிப்பி

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கோதுமை மாவு ஒரு கப்
  2. உப்பு தேவையான அளவு
  3. எண்ணெய் தேவையான அளவு
  4. கேரட் 2
  5. முட்டை இரண்டு
  6. பெப்பர் தூள் அரை டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு உப்பு தண்ணீர் சேர்த்து கெட்டியாக சப்பாத்தி பதத்துக்கு பிசைந்து கொள்ளவும் அப்படின்னு சப்பாத்தி மாவை சிறிய உருண்டைகளாக உருட்டி சப்பாத்திக் கட்டையில் தேய்த்துக் கொள்ளவும்
  2. ஒரு பௌலில் முட்டை பெப்பர் தூள் உப்பு சேர்த்து கலக்கி கொள்ளவும் கேரட் துண்டுகளை துருவிக் கொள்ளவும்
  3. தோசை தவாவில் சப்பாத்தியை சேர்த்து வேகவிடவும் பிறகு கலக்கி வைத்துள்ள முட்டைக் கலவையை அதில் ஊற்றி விடவும் துருவி வைத்துள்ள கேரட் துண்டுகளை தூவி விடவும் இருபுறமும் பொன்னிறமாக வேக விடவும்
  4. ஈஸியான ஹெல்தியான கேரட் சப்பாத்தி தயார் குழந்தைகளுக்கு டிபன் பாக்ஸ் ரெசிப்பிக்கள் கொடுத்து அனுப்பலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்