Photo of JEERA RICE by Munsila Fathima at BetterButter
497
0
0.0(0)
0

சீரக சாதம்

Aug-28-2018
Munsila Fathima
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

சீரக சாதம் செய்முறை பற்றி

சுலபமாக செய்யக்கூடிய ஒன்று இதில் சுவை சேர்ப்பதற்காக குடை மிளகாய், வெங்காயத்தாள் சின்ன வெங்காயம் சேர்த்துள்ளேன்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • ஸாட்டிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. வேகவைத்த சாதம் ஒரு கப்
  2. சீரகம் ஒரு தேக்கரண்டி
  3. பட்டர் ஒன்றரை தேக்கரண்டி
  4. குடைமிளகாய் நறுக்கியது ஒரு தேக்கரண்டி
  5. கருவேப்பிலை சிறிதளவு
  6. வெங்காயத்தாள் சிறிதளவு
  7. அதன் வெங்காயம் மற்றும் சின்ன வெங்காயம் 1/8 கப்

வழிமுறைகள்

  1. வாணலியில் பட்டர் சேர்த்து சீரகம் கருவேப்பிலை வெங்காயம் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்
  2. அதனுடன் குடை மிளகாய் மற்றும் வெங்காயதல் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்
  3. பின்பு அதனுடன் வேக வைத்த சாதத்தை சேர்த்து பிரட்டவும்
  4. இதனுடன் பனீர் பட்டர் மசாலா அல்லது வேறு அசைவ கிரேவி உடன் சேர்த்து சாப்பிடலாம்.
  5. தேவையென்றால் தாளிக்கும் போது சிறு சிட்டிகை பெருங்காயத்தூள் சேர்த்துக் கொள்ளலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்