Photo of Lemon rice by hajirasheed haroon at BetterButter
334
2
0.0(0)
0

லெமன் ரைஸ்

Aug-28-2018
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

லெமன் ரைஸ் செய்முறை பற்றி

லன்ச் பாக்ஸ் ரெசிப்பி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. வேக வைத்த சாதம் ஒரு
  2. எலுமிச்சம்பழம்3
  3. கடுகு உளுந்து கடலைப்பருப்பு வேர்க்கடலை தாளிப்பதற்கு
  4. காய்ந்த மிளகாய் இரண்டு
  5. கருவேப்பிலை சிறிதளவு
  6. எண்ணெய் தேவையான அளவு
  7. உப்பு சிறிதளவு
  8. பெருங்காயத் தூள் ஒரு பின்ச்
  9. மஞ்சள் தூள் 1 பின்ச்

வழிமுறைகள்

  1. எலுமிச்சம்பழத்தைப் பிழிந்து சாறு எடுத்துக் கொள்ளவும் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு உளுந்து கடலைப்பருப்பு காய்ந்த மிளகாய் கறிவேப்பிலை சேர்த்து பொரியவிடவும் பிறகு பெருங்காயத்தூள் மஞ்சள் தூள் பிழிந்து வைத்துள்ள எலுமிச்சை சாறு சேர்த்து கொதிக்கவிடவும்
  2. நன்கு திக்காக கொதி வந்தவுடன் வேக வைத்துள்ள சாதத்தை சேர்த்து கிளறி விடவும்
  3. சுவையான ஈசியான லெமன் ரைஸ் தயார் குழந்தைகளுக்கு கொடுத்து அனுப்பலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்