வீடு / சமையல் குறிப்பு / திடீர் தயிர் சாதம்

Photo of Curd rice by hajirasheed haroon at BetterButter
474
1
0.0(0)
0

திடீர் தயிர் சாதம்

Aug-28-2018
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

திடீர் தயிர் சாதம் செய்முறை பற்றி

லஞ்ச் பாக்ஸ் ரெசிப்பி

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. வேக வைத்த சாதம் ஒரு கப்
  2. தயிர் கால் கப்
  3. பால் அரை கப்
  4. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. வேக வைத்த சாதத்தில் பாலை ஊற்றி கிளறிக் கொள்ளவும்
  2. பிறகு தயிர் உப்பு சேர்த்து மீண்டும் கிளறிக் கொள்ளவும்
  3. தயிர் ரொம்ப புளிப்பாக இருந்தால் குழந்தைகளுக்கு கொடுக்க மாட்டோம் அதில் சிறிது பால் சேர்த்து சாதத்துடன் கலந்து கொடுத்தால் புளிப்பு சுவை தெரியாது

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்