வீடு / சமையல் குறிப்பு / சாக்லேட் சப்பாத்தி

Photo of Chocolate chapati by Sathya Vijay at BetterButter
399
1
0.0(0)
0

சாக்லேட் சப்பாத்தி

Aug-28-2018
Sathya Vijay
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சாக்லேட் சப்பாத்தி செய்முறை பற்றி

சீஸ் சாக்லேட் சப்பாத்தி

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கோதுமை ஒரு கப்
  2. துருவிய சாக்லேட் 2 ஸ்பூன்
  3. துருவிய சீஸ் ரெண்டு ஸ்பூன்
  4. உப்பு தேவையான அளவு
  5. எண்ணெய் தேவையான அளவு
  6. தண்ணீர் தேவையான அளவு
  7. நட்ஸ் 2 ஸ்பூன்
  8. சாக்லேட் சிரப் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. முதலில் கோதுமையை உப்பு நீர் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்
  2. நட்ஸை லேசாக வறுத்து பொடித்து வைத்துக் கொள்ளவும்
  3. சாக்லேட்டை துருவி வைத்துக் கொள்ளவும்
  4. சீஸை துருவி வைத்துக் கொள்ளவும்
  5. சிறிது மாவை எடுத்து ரோல் செய்து கொள்ளவும்
  6. இப்பொழுது அதன் மீது நட்ஸ் மற்றும் சாக்லேட் சீஸ் துருவலை தூவவும்
  7. பிறகு மற்றொரு ரோல் செய்த சப்பாத்தியை அதன் மீது வைக்கவும்
  8. ஓரத்தை நன்கு பிரஸ் கொள்ளவும்
  9. இப்பொழுது தவாவில் சிறிது நெய் விட்டு சப்பாத்தியை இருபுறமும் வேகவைக்கவும்
  10. இப்பொழுது சப்பாத்தியை துண்டுகளாக வெட்டி அதன் மீது சாக்லெட் சாஸ் ஊற்றவும்.
  11. இப்பொழுது குழந்தைகளுக்கான டிபன் பாக்ஸ்க்கு ஏற்ற சாக்லேட் சப்பாத்தி ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்