வீடு / சமையல் குறிப்பு / வாழை தண்டு தயிர் பச்சடி

Photo of banana steam curd patchati by Balajayasri Dhamu at BetterButter
302
1
0.0(0)
0

வாழை தண்டு தயிர் பச்சடி

Aug-29-2018
Balajayasri Dhamu
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

வாழை தண்டு தயிர் பச்சடி செய்முறை பற்றி

வாழைத்தண்டு பயன்படுத்தி செய்தது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • பேசிக் ரெசிப்பி
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. வாழைத்தண்டு1
  2. தயிர் 200மிலி
  3. நல்ல எண்ணெய்1 ஸ்பூன்
  4. கடுகு1/4ஸ்பூன்
  5. உளுந்து1/2ஸ்பூன்
  6. கடலை பருப்பு1/2ஸ்பூன்
  7. பெருங்காயம் தூள் சிறிது
  8. பச்சை மிளகாய் 2அரிந்தது
  9. கறிவேப்பிலை1கொத்து
  10. கொத்தமல்லி தழை சிறிது
  11. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. தண்டு நறுக்கி கொள்ளவும்சிறு சிறு துண்டுகளாக நறுக்கிகொள்ளவும்
  2. ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி போட்டு கொள்ள வேண்டும்
  3. தாளிப்பு கரண்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுந்து, கடலை பருப்பு, பெருங்காயம் தூள், பச்சை மிளகாய் ,கறிவேப்பிலை சேர்த்து தாளித்து கொள்ள வேண்டும்
  4. தண்ணீர் நன்கு பிளிந்து தண்டு வேறு ஒரு பாத்திரத்தில் போட்டு கொண்டு
  5. தாளித்தவற்றை சேர்த்து கொள்ள வேண்டும்
  6. பின்னர் தயிர், உப்பு,கொத்தமல்லி தழை சேர்த்து கலந்து பரிமாறவும்
  7. இப்போது வாழைத்தண்டுதயிர் பச்சடி ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்