வீடு / சமையல் குறிப்பு / தேங்காய் தோசை

Photo of Coconut dosa by Balajayasri Dhamu at BetterButter
269
1
0.0(0)
0

தேங்காய் தோசை

Aug-29-2018
Balajayasri Dhamu
240 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

தேங்காய் தோசை செய்முறை பற்றி

தேங்காய் பயன்படுத்தி செய்தது.மிகவும் மிருதுவானது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. தேங்காய்1/2மூடி
  2. இட்லி அரிசி 1கப்
  3. உப்பு தேவையான அளவு
  4. நல்ல எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. அரிசி 3முதல்4 மணிநேரம் ஊறவைத்து கொள்ள வேண்டும்
  2. தேங்காய் 1\2மூடி துருவல் செய்து கொள்ள வேண்டும் அல்லது சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்
  3. அரிசி மற்றும் தேங்காய் துருவல்சேர்த்து மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ள வேண்டும்
  4. நன்கு நைஸாக அரைத்து கொள்ளவும்
  5. இப்போது அதில் உப்பு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்
  6. மாவில் தண்ணீர் அதிகம் சேர்த்து ரவை தோசை போல வும் ஊற்றலாம்
  7. இப்போது தோசை கல்லில் ஊற்றி பரிமாறவும்.
  8. சுவையான மொறு மொறுப்பான தேங்காய் தோசை ரெடி
  9. தக்காளி சட்னி தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்