வீடு / சமையல் குறிப்பு / பாசிப்பருப்பு தேங்காய் பால் பாயசம்

Photo of Moong Dal coconut milk payasam by saranya sathish at BetterButter
387
0
0.0(0)
0

பாசிப்பருப்பு தேங்காய் பால் பாயசம்

Aug-29-2018
saranya sathish
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பாசிப்பருப்பு தேங்காய் பால் பாயசம் செய்முறை பற்றி

பாசிப்பருப்பு தேங்காய் பால் பாயசம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • அக்கம்பனிமென்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பாசிப்பருப்பு – 200 கிராம்
  2. தேங்காய் பால் – 200 மிலி
  3. வெல்லம் – 150 கிராம்
  4. முந்திரி – 10
  5. உலர் திராட்சை – 10
  6. ஏலக்காய் – 2
  7. தேங்காய் துருவல் – 1 கப்
  8. நெய் – 4 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. வாணலியில் சிறிதளவு நெய் ஊற்றி பாசிப்பருப்பை பொன்நிறமாக வறுத்த பின் குக்கரில் போட்டு குழைய வேக விடவும். 
  2. வெல்லத்தை தூள் செய்து,ஒரு கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டி வேகவைத்த பாசிப்பருப்புடன் சேர்க்கவும். 
  3. அதனுடன் தேங்காய் பால் சேர்த்து மிதமான தீயில் கொதிக்க விடவும்.
  4. ஒரு கடாயில் நெய் சேர்த்து முந்திரி,திராட்சை சேர்த்து வறுத்து பாயசத்தில் சேர்க்கவும்.
  5. பின் ஏலக்காய் தூள், தேங்காய் பூ சேர்த்து கலந்து பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்