வீடு / சமையல் குறிப்பு / வாழைப்பழம் ரோல்

Photo of Banana nutrella roll by Vinothini Manoharan at BetterButter
364
3
0.0(0)
0

வாழைப்பழம் ரோல்

Aug-29-2018
Vinothini Manoharan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

வாழைப்பழம் ரோல் செய்முறை பற்றி

Banana with nutrella

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஃப்ரீஸிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஹை ஃபைபர்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வாழைப்பழம் 2
  2. நியூட்ரல் ( nutrella) 1
  3. சப்பாத்தி 2
  4. Wrapping cover 1

வழிமுறைகள்

  1. சப்பாத்தி வாழைப்பழம் எல்லாம் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்
  2. முதலில் சப்பாத்தியின் மேல் (nutrella) தடவ வேண்டும்
  3. பிறகு வாழைப்பழத்தை அந்த சப்பாத்தியின் மேல் வைக்க வேண்டும்
  4. பிறகு அதை மடக்கி ரோல் செய்ய வேண்டும்
  5. பிறகு ராபின் கவரின் மீது சப்பாத்தியை வைத்து ரோல் செய்ய வேண்டும்
  6. பிறகு ஒரு மணி நேரம் அந்த ரோலை ஃப்ரீசரில் வைக்க வேண்டும்
  7. ஃப்ரீசரில் வைத்த ரோலை எடுத்து கட் செய்ய வேண்டும்
  8. ரோலை சாப்பிடலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்