வீடு / சமையல் குறிப்பு / வாழைப்பழ சப்பாத்தி

Photo of Banana chappathi by Vinothini Manoharan at BetterButter
671
1
0.0(0)
0

வாழைப்பழ சப்பாத்தி

Aug-29-2018
Vinothini Manoharan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

வாழைப்பழ சப்பாத்தி செய்முறை பற்றி

Banana ghee chappathi

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. வாழைப்பழம் 2 அல்லது 3
  2. கோதுமை மாவு தேவையான அளவு
  3. பால் சிறிதளவு
  4. உப்பு தேவையான அளவு
  5. நெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. வாழைப்பழங்களை நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும்
  2. சிறிதளவு பால் சேர்க்க வேண்டும்
  3. சிறிது உப்பு மற்றும் கோதுமை மாவை சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும்
  4. பிசைந்த மாவை ஒரு ஐந்து நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும்
  5. பிறகு மாவை நன்றாக தேய்க்க வேண்டும்
  6. சப்பாத்தியை சப்பாத்திக் கல்லில் இட்டு இரண்டு பக்கமும் நன்றாக வெந்த பிறகு எடுக்க வேண்டும்
  7. பிறகு சப்பாத்தியின் மேல் சிறிது நெய் தடவி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்