வீடு / சமையல் குறிப்பு / புளியில்லா சாம்பார்

Photo of sambar without tamarind by kala sriram at BetterButter
362
0
0.0(0)
0

புளியில்லா சாம்பார்

Aug-29-2018
kala sriram
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

புளியில்லா சாம்பார் செய்முறை பற்றி

டிபன் வகைகளுக்கு மணக்கும் சாம்பார். புளி இல்லாததால் உடல்நிலை சரியில்லாதபோதும் எடுத்துக்கொள்ளலாம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. ஒரு கப் - துவரம்பருப்பு, தக்காளி - 4 பொடியாக அரிந்து கொள்ளவும்
  2. வெங்காயம் பொடியாக அரிந்தது -1, கறிவேப்பிலை கொஞ்சம்
  3. சாம்பார் பொடி -2 ஸ்பூன், தாளிக்க - நல்லெண்ணெய் -1 ஸ்பூன்
  4. கடுகு, உளுத்தம்பருப்பு, கடலை பருப்பு, உப்பு இவை தேவைக்கேற்ப

வழிமுறைகள்

  1. பருப்பில் 3 கப் தண்ணீர் தக்காளி சேர்த்து குழைய வேக வைக்கவும்
  2. வாணலியில் தாளித்து வெங்காயம் கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.
  3. மஞ்சள் தூள் உப்பு போட்டு இரண்டு டம்பளர் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.
  4. சாம்பார் பொடி சேர்த்து கொதிக்க விட்டு வேக வைத்திருக்கும் பருப்பு தக்காளியை போட்டு கொதிக்க விடவும்
  5. சாம்பார் கெட்டியாக இருந்தால் தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும். ருசியான சாம்பார் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்