வீடு / சமையல் குறிப்பு / மீன் குழம்பு

Photo of Fish grevi by sudha rani at BetterButter
477
0
0.0(0)
0

மீன் குழம்பு

Aug-29-2018
sudha rani
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
45 நிமிடங்கள்
சமையல் நேரம்
8 மக்கள்
பரிமாறவும்

மீன் குழம்பு செய்முறை பற்றி

மீன் குழம்பு

செய்முறை டாக்ஸ்

  • லோ கலோரி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 8

  1. சங்கரா மீன் 2 கிலோ
  2. சின்னவெங்காயம் 1/4 கிலோ
  3. பச்சைமிளகாய் 20
  4. தக்காளி 2
  5. கருவேப்பிலை
  6. இஞ்சி பூண்டு 10 பல்
  7. சீரகம் 2 ஸ்பூன்
  8. மிளகு2 ஸ்பூன்
  9. சோம்பு 2 ஸ்பூன்
  10. வெந்தயம் 1 ஸ்பூன்
  11. கசகசா 2 ஸ்பூன்
  12. புளி 1/4 கிலோ
  13. நல்லெண்ணெய் 1/4லிட்டர்
  14. வெங்காய வடகம்

வழிமுறைகள்

  1. 1: சீரகம் மிளகு சோம்பு கறிவேப்பிலை கசகசா வெந்தயம் எண்ணெய் இல்லாமல் வறுக்கவும் 2:பின்னர் சின்னவெங்காயம் இஞ்சி பூண்டு தக்காளி எண்ணெய் விட்டு வதக்கவும் 3:வதக்கிய வெங்காயம் மற்றும் வறுத்த சீரகம்பச்சைமிளகாய் சேர்த்து நன்கு அரைக்கவும் 4:எண்ணெய் விட்டு காய்ந்ததும் வெங்காய வடகம் தாளித்து அரைத்த விழுது உப்பு சேர்த்து நன்கு 15 நிமிடம் வதக்கவும் 5:பின்னர் புளி கரைசல் மீன் குழம்பு பொடி சேர்த்து நன்கு 30 நிமிடம்கொதிக்க விடவும் 6:பின்னர் மீன் சேர்த்து 5 நிமிடம் கழித்து இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்