வீடு / சமையல் குறிப்பு / வாழைப்பூ பால்ஸ்

Photo of banana flower balls by Kalai Vani at BetterButter
435
2
0.0(0)
0

வாழைப்பூ பால்ஸ்

Aug-29-2018
Kalai Vani
120 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

வாழைப்பூ பால்ஸ் செய்முறை பற்றி

சுவையானது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. வாழைப்பூ (பொடியாக நறுக்கியது 1கப்)
  2. கடலைப்பருப்பு(ஊறவைத்தது 1கப்)
  3. சோம்பு1/2தே.க
  4. மிளகு1/2தே.க
  5. ப.மிளகாய் 1
  6. இஞ்சி 1துண்டு
  7. அரிசி மாவு1தே.க
  8. சோளமாவு 1தே.க
  9. உப்பு
  10. கறிவேப்பிலை
  11. மல்லி தழை
  12. எண்ணெய் பொரிப்பதற்கு

வழிமுறைகள்

  1. பருப்புடன் ப.மிளகாய்,சோம்பு,மிளகு மற்றும் சேர்த்து கொரகொரவென அரைக்கவும்.
  2. அதனுடன் நறுக்கிய பூ ,அரிசி மாவு, சோளமாவு மற்றும் தேவையான உப்பு சேர்த்து நன்கு பிசையவும்.
  3. அதனுடன் கறிவேப்பிலை மற்றும் மல்லி இலை சேர்த்து சிறிய அளவில் உருண்டையாக உருட்டி எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்