வீடு / சமையல் குறிப்பு / அவரைக்காய் பொரியல்

Photo of Avarakkai poriyal by poorani Kasiraj at BetterButter
499
1
0.0(0)
0

அவரைக்காய் பொரியல்

Aug-29-2018
poorani Kasiraj
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

அவரைக்காய் பொரியல் செய்முறை பற்றி

அவரைக்காய் பொரியல்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. அவரைக்காய் 1/2 kg
  2. தேங்காய் துருவல் 3 ஸ்பூன்
  3. சீரகம் 1/2 ஸ்பூன்
  4. உப்பு
  5. வெங்காயம் 1
  6. பொரிகடலை 3 ஸ்பூன்
  7. கறிவேப்பில்லை
  8. கடுகு
  9. மிளகாய் 1

வழிமுறைகள்

  1. அவரைக்காயை பொடியாக நறுக்கி கொள்ளவும்
  2. ஒரு குக்கர்ல் எண்ணெய் ஊற்றி கடுகு கறிவேப்பில்லை வெங்காயம் போட்டு வதக்கவும்
  3. அவரைக்காயை உப்பு சேர்த்து வதக்கவும்.
  4. மிக்ஸி ஜாரில் தேங்காய்த்துருவல் பொரிகடலை, சீரகம், மிளகாய் சேர்த்து அரைக்கவும்
  5. அரைத்த மசாலாவை அவரைக்காயுடன் சேர்க்கவும்
  6. தேவையான தண்ணீர் சேர்த்து உப்பு போட்டு குக்கரை முடி 3 விசில் விடவும்
  7. அவரைக்காய் பொரியல் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்