வீடு / சமையல் குறிப்பு / தேங்காய் அவல் வேர்கடலை உருண்டை

Photo of Thaengkaai Aval vaerkadalai urundai by poorani Kasiraj at BetterButter
310
2
0.0(0)
0

தேங்காய் அவல் வேர்கடலை உருண்டை

Aug-30-2018
poorani Kasiraj
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

தேங்காய் அவல் வேர்கடலை உருண்டை செய்முறை பற்றி

அவல் வேர்கடலை உருண்டை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. அவல் 1 கப்￰
  2. வேர்க்கடலை 1/2 கப்
  3. தேங்காய் துருவல் 1/2 கப்
  4. ஏலக்காய் 1
  5. முந்திரி 10
  6. வெல்லம் 1/2 கப்
  7. நெய்

வழிமுறைகள்

  1. ஒரு கடாயில் நெய் ஊற்றி அவலை வறுத்து கொள்ளவும்
  2. மிக்ஸி ஜாரில் அவல், வேர்க்கடலை போட்டு பொடித்துக் கொள்ளவும்
  3. வெல்லத்தை அடுப்பில் வைத்து நன்கு காயவைத்துக் கொள்ளவும்
  4. தேங்காயை துருவி கொள்ளவும்
  5. தேங்காய் துருவலை நன்கு வதக்கிக் கொள்ளவும்
  6. ஒரு தட்டில் அனைத்து பொருட்களையும் சேர்த்து பால் சேர்த்து உருண்டை பிடிக்கவும்
  7. தேங்காய்அவல் வேர்க்கடலை உருண்டை ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்